காரைக்கால் மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவலால் 35 வயது பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலால் மாவட்ட நலவழித்துறை சார்பில் தொற்று அறிகுறி…
View More காரைக்காலில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுப் பரவல் – 35வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புsocial distance
காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம்!
சென்னை காசிமேட்டில் சமூக இடைவெளியின்றி மீன் வாங்க குவிந்தவர்களால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொற்றை…
View More காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம்!இதுவரை முகக்கவசம் அணியாத 5, 38, 663 பேர் மீது வழக்குப் பதிவு!
தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 24, 482 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கொரோனா 2ஆம் அலை பரவத் தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டன. முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…
View More இதுவரை முகக்கவசம் அணியாத 5, 38, 663 பேர் மீது வழக்குப் பதிவு!பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் : மகேஷ் குமார் அகர்வால்!
பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தி உள்ளார். சென்னை அமைந்தகரையில் காவல்துறை சார்பில் நடந்த கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும்…
View More பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் : மகேஷ் குமார் அகர்வால்!மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் வசூல்!
கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது இரண்டாவது கொரோனா அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகள்…
View More மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் வசூல்!