“அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்” – அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை

“அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்” என  அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலினால் சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு…

View More “அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்” – அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை

சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சென்னை அம்பத்தூர் பால் பண்ணை முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் 5 லட்சம் லிட்டர் பால் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாவும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். …

View More சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

ஆவின் நிர்வாகம் அதள பாதாளத்தில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு.!

தமிழ்நாடு அரசு நடத்தி வரும் ஆவின் நிர்வாகம் அகல பாதாளத்தில் உள்ளது என  பாஜக  மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் பாஜக  மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:…

View More ஆவின் நிர்வாகம் அதள பாதாளத்தில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு.!

“அமைச்சர் மனோ தங்கராஜ் மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு” – அண்ணாமலை X தளத்தில் பதிவு

“அமைச்சர் மனோ தங்கராஜ் மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு  தொடர இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆவின் பால் நிறுவனம்,  பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை…

View More “அமைச்சர் மனோ தங்கராஜ் மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு” – அண்ணாமலை X தளத்தில் பதிவு

தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனை 20% அதிகரிக்கப்படும் – அமைச்சர் மனோ தங்கராஜ்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனை 20% அதிகரிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து தமிழக அரசின்…

View More தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனை 20% அதிகரிக்கப்படும் – அமைச்சர் மனோ தங்கராஜ்!

”தமிழ்நாட்டில் அமித்ஷாவின் எண்ணம் நிறைவேறாது” – அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி..!

தமிழ்நாட்டில் அமித்ஷா வின் எண்ணம் நிறைவேறாது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாமினை பார்வையிட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்…

View More ”தமிழ்நாட்டில் அமித்ஷாவின் எண்ணம் நிறைவேறாது” – அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி..!

எந்த துறையாக இருந்தாலும் அதன் முக்கியத்துவம் அறிந்து செயல்படுவேன் – அமைச்சர் மனோ தங்கராஜ்

எந்த துறையாக இருந்தாலும் அதன் முக்கியத்துவம் அறிந்து செயல்படுவேன் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில்,…

View More எந்த துறையாக இருந்தாலும் அதன் முக்கியத்துவம் அறிந்து செயல்படுவேன் – அமைச்சர் மனோ தங்கராஜ்

சிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் – வைரல் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பம் சுற்றி துவக்கிவைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மறைந்த முதல்வர் அண்ணாவின் நினைவு தினம் இன்று…

View More சிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் – வைரல் வீடியோ

மக்கள் ஐடி திட்டம் மத்திய அரசுக்கு எதிரானது அல்ல – அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை வழங்குவதற்கு ஏதுவாகவே மக்கள் ஐடி கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆதார் அட்டையை போன்று தமிழ்நாடு அரசு மக்கள் ஐடி…

View More மக்கள் ஐடி திட்டம் மத்திய அரசுக்கு எதிரானது அல்ல – அமைச்சர் மனோ தங்கராஜ்

“பிரதமருக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு தெரியாதா?” – அமைச்சர் மனோ தங்கராஜ்

பிரதமருக்கு பாதுகாப்பு எப்படி அளிக்க வேண்டும் என்று இந்த அரசுக்கு தெரியாதா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற…

View More “பிரதமருக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு தெரியாதா?” – அமைச்சர் மனோ தங்கராஜ்