சிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் – வைரல் வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பம் சுற்றி துவக்கிவைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மறைந்த முதல்வர் அண்ணாவின் நினைவு தினம் இன்று...