மதுரையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
View More மதுரையில் நேற்று 13 செ.மீ மழைப்பொழிவு … மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி – சு.வெங்கடேசன் எம்.பி பதிவு!public suffering
ஆவடியில் துர்நாற்றம் வீசும் ‘நம்ம டாய்லெட்’ – பொதுமக்கள் அவதி!
சென்னையை அடுத்த ஆவடியில் ‘நம்ம டாய்லெட்’ துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டால் ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு…
View More ஆவடியில் துர்நாற்றம் வீசும் ‘நம்ம டாய்லெட்’ – பொதுமக்கள் அவதி!ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை உடைந்து வெளியேறிய கழிவுநீர்; பொதுமக்கள் அவதி….
ராமநாதபுரம் நகராட்சியின் பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து சாலைகளில் கழிவுநீர் தேங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு, மலேரியா டெங்கு உள்ளிட்ட நோய்களால் அவதிக்குள்ளாகின்றனர். ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் 33 வார்டுகள் உள்ளன. இந்தப்…
View More ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை உடைந்து வெளியேறிய கழிவுநீர்; பொதுமக்கள் அவதி….நாமக்கலில் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பொதுமக்கள் கடும் அவதி..!
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே மின் கம்பிகள் பழுது காரணமாக ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த அனங்கூர் ரயில் நிலைய பகுதியில் மின் கம்பிகள் பழுதடைந்ததால்…
View More நாமக்கலில் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பொதுமக்கள் கடும் அவதி..!