மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையை ஒட்டி மதுரை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
View More மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று மதுரை வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!madurai airport
தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…. #Madurai விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி!
மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. எம்பிக்கள், வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட…
View More தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…. #Madurai விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி!துபாயிலிருந்து மதுரைக்கு நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.58 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
துபாயிலிருந்து மதுரைக்கு விமானம் வாயிலாக நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த நபரை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வரும்…
View More துபாயிலிருந்து மதுரைக்கு நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.58 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!அயன் திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம்: வயிற்றில் ரூ. 24.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்!
திரைப்பட பாணியில் துபாயிலிருந்து ரூ. 24,62,400 மதிப்புள்ள 360 கிராம் தங்கத்தை மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த நபரிடம் சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். துபாயில் இருந்து ஸ்பைஸ்ஜெட்…
View More அயன் திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம்: வயிற்றில் ரூ. 24.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்!மதுரை விமான நிலயத்தில் தவறவிடப்பட்ட சிங்கப்பூர் பணம், ஆவணங்கள் உரியவரிடம் ஒப்படைப்பு!
சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த பயணி தவறவிட்ட கைப்பையில் இருந்த 40 ஆயிரம் பணம் மற்றும் பாஸ்போர்ட் ஆவணங்களை பத்திரமாக மீட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் கருப்பசாமி அதனை ஒப்படைத்தார். மதுரை…
View More மதுரை விமான நிலயத்தில் தவறவிடப்பட்ட சிங்கப்பூர் பணம், ஆவணங்கள் உரியவரிடம் ஒப்படைப்பு!இபிஎஸ் மீது வழக்குப்பதிவு: தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…
View More இபிஎஸ் மீது வழக்குப்பதிவு: தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!மதுரை விமான நிலையத்திற்கு இடம் கையகப்படுத்தும் பணி 99% நிறைவு – அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்
மதுரை விமான நிலையத்தில் இடம் கையகப்படுத்தும் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது என அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்த வருவாய் மற்றும்…
View More மதுரை விமான நிலையத்திற்கு இடம் கையகப்படுத்தும் பணி 99% நிறைவு – அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்மதுரை கொரோனா பாதிப்பு எதிரொலி… உடன் பயணித்த 70 பேருக்கும் பரிசோதனை
சீனாவிலிருந்து மதுரை வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து உடன் பயணித்த 70 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட…
View More மதுரை கொரோனா பாதிப்பு எதிரொலி… உடன் பயணித்த 70 பேருக்கும் பரிசோதனைஎனது பெற்றோரை இந்தி பேச சொல்லி காக்க வைத்தனர் – நடிகர் சித்தார்த்
மதுரை விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள் தனது பெற்றோரிடம் தொடர்ந்து இந்தியில் பேசி காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மதுரை விமான நிலையம் மூலமாக விமான பயணம் மேற்கொள்வதற்காக…
View More எனது பெற்றோரை இந்தி பேச சொல்லி காக்க வைத்தனர் – நடிகர் சித்தார்த்மதுரை விமான நிலையத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை -வி.கே.சிங்
மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமான…
View More மதுரை விமான நிலையத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை -வி.கே.சிங்