மக்களுக்கு விருப்பம் இல்லையெனில், 8 வழி சாலை திட்டத்தை புகுத்த போவதில்லை -மத்திய அமைச்சர் வி.கே.சிங்
மக்களுக்கு விருப்பம் இல்லையெனில், எட்டு வழி சாலை திட்டத்தை மக்களிடம் புகுத்த போவதில்லை என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி பாரதி,ய ஜனதா...