திருப்பரங்குன்றம் தீப விவகாரம் ; தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

View More திருப்பரங்குன்றம் தீப விவகாரம் ; தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம்…!

தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

View More தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம்…!

”அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கமாட்டார்” – நயினார் நாகேந்திரன்

முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கமாட்டார் என்று தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ”அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கமாட்டார்” – நயினார் நாகேந்திரன்

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை : நாளை தொடக்கம்

14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை போட்டி நாளை தொடங்குகிறது.

View More ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை : நாளை தொடக்கம்

மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட தந்தை – போலீசார் விசாரணை!

மதுரையில் இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு தந்தை உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட தந்தை – போலீசார் விசாரணை!

“எஸ்ஐஆர் மூலம் வாக்கு திருட்டு நடைபெற்றால் மிகப்பெரிய மக்கள் புரட்சி வெடிக்கும்” – பிரேமலதா விஜயகாந்த்!

எஸ்ஐஆர் மூலம் வாக்கு திருட்டு நடைபெற்றால் மிகப்பெரிய மக்கள் புரட்சி வெடிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “எஸ்ஐஆர் மூலம் வாக்கு திருட்டு நடைபெற்றால் மிகப்பெரிய மக்கள் புரட்சி வெடிக்கும்” – பிரேமலதா விஜயகாந்த்!

“பிரதமரை சந்திக்க தயாராக இருக்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பிரதமரை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “பிரதமரை சந்திக்க தயாராக இருக்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மாநில அரசின் தவறான அணுகுமுறையால் கோவை,மதுரை மெட்ரோ பணியில் தாமதம் – எடப்பாடி பழனிசாமி..!

மாநில அரசின் தவறான அணுகுமுறையால் கோவை, மதுரை மெட்ரோ பணியில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More மாநில அரசின் தவறான அணுகுமுறையால் கோவை,மதுரை மெட்ரோ பணியில் தாமதம் – எடப்பாடி பழனிசாமி..!

”மதுரையின் வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

View More ”மதுரையின் வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

“மதுரை, கோவையில் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதுரை, கோவையில் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “மதுரை, கோவையில் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!