சிபிஐக்கு மாற்றம் ; மின்மாற்றி கொள்முதல் விவகாரத்தில் என்ன நடந்தது…? – செந்தில் பாலாஜி விளக்கம்…!

மின்மாற்றிகள் கொள்முதல் விவகாரத்தில் வழக்கமான நடைமுறைகளே பின்பற்றப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

View More சிபிஐக்கு மாற்றம் ; மின்மாற்றி கொள்முதல் விவகாரத்தில் என்ன நடந்தது…? – செந்தில் பாலாஜி விளக்கம்…!

அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட சிறப்புத் திட்டம் வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!

அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட சிறப்புத் திட்டம் வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!

சீரடி சாய்பாபா கோயிலில் விஜய் வழிபாடு…!

தவெக தலைவர் விஜய் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.

View More சீரடி சாய்பாபா கோயிலில் விஜய் வழிபாடு…!

தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு; எங்கெல்லாம் தெரியுமா…? – வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழ் நாட்டில் நாளை முதல் 2 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு; எங்கெல்லாம் தெரியுமா…? – வானிலை ஆய்வு மையம் தகவல்…!

ஏப்ரல் 29-க்கு பின் பெட்ரோல், டீசல், விலை உயரும் – ராகுல் காந்தி பதிவு…!

ஏபரல் 29 ஆம் தேதிக்கு பின் பெட்ரோல் டீசல் விலை உயரும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More ஏப்ரல் 29-க்கு பின் பெட்ரோல், டீசல், விலை உயரும் – ராகுல் காந்தி பதிவு…!

டிவி தொகுப்பாளரை பணி நீக்க கோரும் டிரம்ப் – காரணம் என்ன…?

மெலானியா டிரம்பை ‘விதவை’ என்று கூறிய தொகுப்பாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

View More டிவி தொகுப்பாளரை பணி நீக்க கோரும் டிரம்ப் – காரணம் என்ன…?

#IPL2026 | பஞ்சாபிற்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி…!

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More #IPL2026 | பஞ்சாபிற்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி…!

பேச்சுவார்த்தைக்கு வரும் பட்சத்தில் வேலை நிறுத்தம் பற்றி மறுபரிசீலனை – நடிகர் சங்கத்திற்கு, தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் பதில்…!

நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு வரும் பட்சத்தில் வேலை நிறுத்தம் பற்றி மறுபரிசீலனை செய்வதாக தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது

View More பேச்சுவார்த்தைக்கு வரும் பட்சத்தில் வேலை நிறுத்தம் பற்றி மறுபரிசீலனை – நடிகர் சங்கத்திற்கு, தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் பதில்…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களின் விவரங்கள் வெளியீடு…!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்கான மையங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

View More தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களின் விவரங்கள் வெளியீடு…!

திருச்செந்தூரை தொடர்ந்து விஜய் செல்ல இருக்கும் முக்கிய கோயில்…!

தவெக தலைவர் விஜய் நாளை மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

View More திருச்செந்தூரை தொடர்ந்து விஜய் செல்ல இருக்கும் முக்கிய கோயில்…!