கருப்பு திரைப்படத்தின் நான்காவது பாடல் இன்று மாலை வெளியாகும் என்று ஆர்.ஜே. பாலாஜி அறிவித்துள்ளார்.
View More ‘கருப்பு’ படத்தின் 4 – வது பாடல் இன்று மாலை வெளியாகிறது ..!latestNews
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: முழு அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? – நாதக சீமான் கேள்வி…!
தமிழ்நாடு உள்ளிட்ட மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: முழு அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? – நாதக சீமான் கேள்வி…!தென்காசி துப்பாக்கி சூடு வழக்கு விசாரணை ஜூன் 2-க்கு ஒத்திவைப்பு…!
தென்காசியில் கள் விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
View More தென்காசி துப்பாக்கி சூடு வழக்கு விசாரணை ஜூன் 2-க்கு ஒத்திவைப்பு…!மத்திய அரசு வேலை… நாடு முழுவதும் 3,003 காலியிடங்கள் – SSC-யின் சூப்பர் அறிவிப்பு…!
‘செலக்ஷன் போஸ்ட் ஃபேஸ் 14’ (Selection Post Phase 14 – 2026) என்னும் தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
View More மத்திய அரசு வேலை… நாடு முழுவதும் 3,003 காலியிடங்கள் – SSC-யின் சூப்பர் அறிவிப்பு…!அமைதிப் பேச்சுவார்த்தை: “பாகிஸ்தான் நம்பகமான மத்தியஸ்தர் அல்ல” – ஈரான் எம்.பி. விமர்சனம்…!
ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி, போர் நிறுத்தம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் பொருத்தமான நாடு இல்லை என்று கூறியுள்ளார்.
View More அமைதிப் பேச்சுவார்த்தை: “பாகிஸ்தான் நம்பகமான மத்தியஸ்தர் அல்ல” – ஈரான் எம்.பி. விமர்சனம்…!வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம் என்ன..? – தமிழ் நாடு தேர்தல் ஆணையம் தகவல்…!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம் என்ன..? – தமிழ் நாடு தேர்தல் ஆணையம் தகவல்…!தமிழ் நாட்டில் ஏப்.30 முதல் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!
தமிழ் நாட்டில் ஏப்ரம் 30 ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ் நாட்டில் ஏப்.30 முதல் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!“நானும் உடன்படுறேன்”- மகளின் கருத்துக்கு நடிகர் சத்யராஜ் ஆதரவு…!
திருமணம் தொடர்பான ஊட்டச்சத்து நிபுணர் திவ்யாவின் பேச்சுக்கு நடிகரும் அவரது தந்தையுமான சத்யராஜ் அதரவு அளித்துள்ளார்.
View More “நானும் உடன்படுறேன்”- மகளின் கருத்துக்கு நடிகர் சத்யராஜ் ஆதரவு…!லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் டிசி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
View More லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…!சுட்டெரிக்கும் கோடை வெயில்; டெல்லி அரசு அறிவித்த “CHILL” ப்ளான்…!
கோடை வெயிலின் தாக்கத்தை தவிர்க்க டெல்லி அரசு புதிய வெப்பக்கால செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
View More சுட்டெரிக்கும் கோடை வெயில்; டெல்லி அரசு அறிவித்த “CHILL” ப்ளான்…!