#IPL2026 | பஞ்சாபிற்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி…!

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. நியூ சண்டிகரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது.

அணி விவரம் 

பஞ்சாப் : பிரப் சிம்ரன் சிங் (வி.கீ), பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கொன்னோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கே), சூர்யான்ஷ் ஷெட்ஜ், நேஹல் வதேரா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ ஜான்சன், லாக்கி ஃபெர்குசன், அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல்

ராஜஸ்தான் : வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் (வி.கீ), ரியான் பராக் (கே), டோனோவன் ஃபெரைரா, ரவீந்திர ஜடேஜா, தசுன் ஷனகா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நான்ஜே பர்கர்,  ப்ரிஷ் ஷர்மா மற்றும் யாஷ் புர்ஜா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.