பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்Latest News
ரபேல் போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணம்!
ரபேல் போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணித்தார்.
View More ரபேல் போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணம்!3 ஏக்கர் நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்த பெண் விவசாயி – கண்ணீர் மல்க கோரிக்கை!
கனமழையால் 3 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில் பெண் விவசாயி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
View More 3 ஏக்கர் நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்த பெண் விவசாயி – கண்ணீர் மல்க கோரிக்கை!வளர்பிறை முகூர்த்தம், வார இறுதி நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எப்போது, எங்கிருந்து தெரியுமா?
வளர்பிறை முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
View More வளர்பிறை முகூர்த்தம், வார இறுதி நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எப்போது, எங்கிருந்து தெரியுமா?“திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன?” – அண்ணாமலை கேள்வி
நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்களால், இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன?” – அண்ணாமலை கேள்விதுப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவன்.. மதுரையில் பரபரப்பு!
மதுரையில் 10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
View More துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவன்.. மதுரையில் பரபரப்பு!ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த சோகம்.. வீடியோ வைரல்!
உத்தரப் பிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
View More ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த சோகம்.. வீடியோ வைரல்!தூங்கிக் கொண்டிருந்த கணவருக்கு நேர்ந்த சோகம்.. மனைவி செய்த கொடூர செயல்!
தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
View More தூங்கிக் கொண்டிருந்த கணவருக்கு நேர்ந்த சோகம்.. மனைவி செய்த கொடூர செயல்!சிறுமி கொலை வழக்கு | தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து!
6 வயது சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சிறுமி கொலை வழக்கு | தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து!“காசா இனப்படுகொலை மனதை உலுக்குகிறது..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காசா இனப்படுகொலை மனதை உலுக்குகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “காசா இனப்படுகொலை மனதை உலுக்குகிறது..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்