“கரூர் கூட்ட நெரிசலுக்கு நிர்வாக அலட்சியமே காரணம்” – NDA எம்.பி.க்கள் குழு குற்றச்சாட்டு!

தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட நிர்வாக அலட்சியமே காரணம் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.

View More “கரூர் கூட்ட நெரிசலுக்கு நிர்வாக அலட்சியமே காரணம்” – NDA எம்.பி.க்கள் குழு குற்றச்சாட்டு!

“கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலார்..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

வள்ளலாரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More “கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலார்..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

Rain Alert | 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

View More Rain Alert | 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

“ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கிப் பயணிப்போம்” – கரூர் கூட்ட நெரிசல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

கரூர் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

View More “ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கிப் பயணிப்போம்” – கரூர் கூட்ட நெரிசல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

“விஜயை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை” – அமைச்சர் ரகுபதி

தவெக தலைவர் விஜயை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

View More “விஜயை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை” – அமைச்சர் ரகுபதி

தவெக தலைவர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பு?

தவெக தலைவர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

View More தவெக தலைவர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பு?

“உலக வரைபடத்தில் நீடிக்க விரும்பினால்..” – பாகிஸ்தானை எச்சரித்த இந்திய ராணுவ தலைமை தளபதி!

இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவிவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

View More “உலக வரைபடத்தில் நீடிக்க விரும்பினால்..” – பாகிஸ்தானை எச்சரித்த இந்திய ராணுவ தலைமை தளபதி!

என்.ஆனந்த், நிர்​மல்​கு​மாரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

View More என்.ஆனந்த், நிர்​மல்​கு​மாரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

காமராஜர் பிறந்த நாள் – தவெக தலைவர் விஜய் மரியாதை!

பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

View More காமராஜர் பிறந்த நாள் – தவெக தலைவர் விஜய் மரியாதை!

தனியார் பேருந்தை சிறை பிடித்த பயணிகள் – நிறுத்தத்தில் நிற்காததால் ஆத்திரம்!

திருவண்ணாமலை-வேலூர் நெடுஞ்சாலையில் நிறுத்தத்தில் நிற்காத தனியார் பேருந்தை இளைஞர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு.

View More தனியார் பேருந்தை சிறை பிடித்த பயணிகள் – நிறுத்தத்தில் நிற்காததால் ஆத்திரம்!