இந்தியில் மொழியில் பேசினால் ஐநாவில் கூட கைதட்டல் வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய கல்வி மாநாட்டின் தொடக்க விழாவை முன்னிட்டு பிரகதி மைதானத்தில் நடைபெற்ற விழாவில்…
View More இந்திய மொழிகளில் பேசினால் ஐநாவில் கூட கைதட்டல் வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்language
ஆங்கிலம் பயன்படுத்தினால் அபராதம்! – இத்தாலி அரசின் அதிரடி முடிவு
இத்தாலி மக்கள் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் ஆங்கில மொழியை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. உலகளவில் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. இந்தியாவிலும் கூட அந்தந்த மாநில…
View More ஆங்கிலம் பயன்படுத்தினால் அபராதம்! – இத்தாலி அரசின் அதிரடி முடிவுபிற மொழி கலப்பில்லாமல் தமிழைப் பேச வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்
பிற மொழி கலப்பில்லாமல் தமிழைப் பேச வேண்டும், தமிழ் மொழி அழிந்து வருகிறது என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரச்சார…
View More பிற மொழி கலப்பில்லாமல் தமிழைப் பேச வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது! – பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது என்றும், தமிழ் எங்கே உள்ளது என்று தெரிவித்தால், தனது தலையை அடமானம் வைத்து ரூ.5 கோடி தருவேன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொங்கு…
View More தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது! – பாமக நிறுவனர் ராமதாஸ்தமிழ், சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகள் ஐரோப்பிய மொழிகளை விட பழமையானது -ஆளுநர்
தமிழ், சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் , ஆகிய மொழிகள் ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலம் போன்ற மொழிகளை விட மிக பழமையானது என ஆளுநர் ஆர். என். ரவி பேசினார். மகாகவி பாரதியாரின் 141 வது…
View More தமிழ், சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகள் ஐரோப்பிய மொழிகளை விட பழமையானது -ஆளுநர்தனித்தமிழில் பெயர் வைப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்: திருமாவளவன்
தனித்தமிழில் பெயர் சூட்டினால் எந்த மதத்தையும் அடையாளப்படுத்த முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் முனைவர் க.தமிழமல்லன் எழுதிய தனித்தமிழ் இயக்கம் ஒரு நூற்றாண்டு வரலாறு புத்தக வெளியீட்டு விழா லாஸ்பேட்…
View More தனித்தமிழில் பெயர் வைப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்: திருமாவளவன்