இந்தி திணிப்பு குறித்த பவன் கல்யாணின் பழைய பதிவுகளை பகிர்ந்து கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.
View More இந்தி திணிப்பு குறித்த பவன் கல்யாணின் பழைய பதிவுகளை பகிர்ந்து கனிமொழி எம்.பி. பதிலடி!language
“திருமணத்தில் ஓதும் சமஸ்கிருதம் யாருக்கு புரிகிறது, இருமொழியே போதும்” – அமைச்சர் பொன்முடி!
திருமணத்தில் ஓதும் சமஸ்கிருதம் யாருக்கு புரிகிறது, இருமொழியே போதும் என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
View More “திருமணத்தில் ஓதும் சமஸ்கிருதம் யாருக்கு புரிகிறது, இருமொழியே போதும்” – அமைச்சர் பொன்முடி!“இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் செய்ய கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!“தமிழ்நாட்டு மக்கள் இந்தி கற்க தர்க்கரீதியான ஒரே ஒரு காரணம் கூற முடியுமா?” – கனிமொழி எம்.பி. கேள்வி!
தமிழ்நாட்டு மக்கள் இந்தி கற்க தர்க்கரீதியான ஒரே ஒரு காரணம் கூற முடியுமா? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “தமிழ்நாட்டு மக்கள் இந்தி கற்க தர்க்கரீதியான ஒரே ஒரு காரணம் கூற முடியுமா?” – கனிமொழி எம்.பி. கேள்வி!”இந்தி திணிப்பு குறித்த முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்தை ராகுல் காந்தி ஏற்பாரா?” – அஸ்வினி வைஷ்னவ் கேள்வி!
இந்தி திணிப்பு குறித்த முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏற்பாரா? என அஸ்வினி வைஷ்னவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ”இந்தி திணிப்பு குறித்த முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்தை ராகுல் காந்தி ஏற்பாரா?” – அஸ்வினி வைஷ்னவ் கேள்வி!“இன்னொரு மொழிப் போர்க்களத்திற்கு தயாராக இருக்கிறோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
இன்னொரு மொழிப் போர்க்களத்திற்கு தயாராக இருக்கிறோம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
View More “இன்னொரு மொழிப் போர்க்களத்திற்கு தயாராக இருக்கிறோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்மராத்தி பேசாததற்காக நடத்துனர் மீது தாக்குதல் – கர்நாடகாவில் மூவர் கைது!
மராத்தி பேசாததற்காக நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கர்நாடக போலீசார் மூவரை கைது செய்துள்ளனர்.
View More மராத்தி பேசாததற்காக நடத்துனர் மீது தாக்குதல் – கர்நாடகாவில் மூவர் கைது!“இந்தாண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்” – கமல்ஹாசன் பேச்சு!
இந்தாண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கபோகிறது என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
View More “இந்தாண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்” – கமல்ஹாசன் பேச்சு!“ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி, மொழியை அழிப்பதாகும்” – குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்!
“ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி, அதை உடல் ரீதியாக முறியடிப்பது அல்ல. மாறாக அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி, அதன் மொழியை அழிப்பதாகும்” என துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
View More “ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி, மொழியை அழிப்பதாகும்” – குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்!இந்தி அலுவல் மொழியே தவிர, தேசிய மொழி அல்ல… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியை கற்க வேண்டும் என்று பாதுகாப்பு படை வீரர் பாடம் எடுத்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்…
View More இந்தி அலுவல் மொழியே தவிர, தேசிய மொழி அல்ல… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!