சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுமார் 7 கிலோ மெத்தம்பெட்டமைன் போதை பொருள் மற்றும் ஏழு லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் போதை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே போதை பொருள்கள்…
View More சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல்! ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது!Kilambakkam
அரசுப் பள்ளிக்கு உதவ தனியார் பள்ளி மாணவர்கள் நடத்திய அசத்தல் “உணவுத் திருவிழா” – எங்கே நடந்தது?
அரசு பள்ளிக்கு உதவிடும் வகையில் தனியார் பள்ளியில் மாணவர்களே நடத்திய உணவு திருவிழா அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களோ அல்லது அப்பள்ளியில் படித்து உயர்ந்த இடத்தில் இருக்கும் அதிகாரிகளோதான்…
View More அரசுப் பள்ளிக்கு உதவ தனியார் பள்ளி மாணவர்கள் நடத்திய அசத்தல் “உணவுத் திருவிழா” – எங்கே நடந்தது?பயணிகளை ஏற்றி, இறக்கும் விவகாரம்: ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!
சென்னையில் இருந்து தெற்கு நோக்கி புறப்படும் பேருந்துகள் அனைத்தும் போரூர், சூரப்பட்டு அல்லது கிளாம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…
View More பயணிகளை ஏற்றி, இறக்கும் விவகாரம்: ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!“கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கக்கூடாது!” – போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!
சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னிபேருந்து பணிமனைகளை ஒருபோதும் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ பயன்படுத்த கூடாது மீறினால் அந்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து…
View More “கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கக்கூடாது!” – போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!“திமுக அரசு அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது!” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அடிப்படை வசதிகள் இன்றி அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து திமுக அரசு பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்குவதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலைக்…
View More “திமுக அரசு அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது!” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்ய வழியுறுத்தி வி.கே.சசிகலா அறிக்கை!
மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்யவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகளை விரைந்து ஏற்படுத்தி தரவும் வழியுறுத்தி வி.கே.சசிகலா விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை…
View More மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்ய வழியுறுத்தி வி.கே.சசிகலா அறிக்கை!“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்” – அமைச்சர் சேகர்பாபு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலையில் உணவகம் துவங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில்…
View More “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்” – அமைச்சர் சேகர்பாபுநாளை முதல் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்!
நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள…
View More நாளை முதல் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்!“ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்” – அமைச்சர் சிவசங்கர்
நாளை மறுநாள் முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துத்துள்ளார். சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி…
View More “ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்” – அமைச்சர் சிவசங்கர்“கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி இல்லை” – தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பேட்டி!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதையே இட வசதி ஏற்படுத்திய பின்னரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பேருந்தை மாற்றுவோம் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில்…
View More “கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி இல்லை” – தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பேட்டி!