பேருந்துகளில் இந்த ஆண்டுக்குள் இ-டிக்கெட்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
தமிழக அரசுப் பேருந்துகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் இ-டிக்கெட் அளிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: பள்ளிப் பேருந்துகளில் முன்னும், பின்னும்...