குலசேகரபட்டிணத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு தேவையான நிலத்தினை கையகப்படுத்தும் பணி முடிவுற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ராக்கெட் ஏவுதளம் அமையும் எனத் தெரிகிறது. இந்திய விண்வெளி துறையில் தமிழகம் பெரும் பங்களிப்பை…
View More குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம்: நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவுKanimozhi
கனிமொழியின் மேல்முறையீட்டு மனு – இறுதி விசாரணைக்குப் பட்டியலிட உச்ச நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு இடைக்கால தடை கோரிய கனிமொழியின் மேல்முறையீட்டு மனுவை இறுதி விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் உத்தரவு. கணவரின் வருமான…
View More கனிமொழியின் மேல்முறையீட்டு மனு – இறுதி விசாரணைக்குப் பட்டியலிட உச்ச நீதிமன்றம் உத்தரவுகலை விழாவில் களமிறங்கிய கனிமொழி
திமுக தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னை சங்கமம் திருவிழா நடத்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்த அவரது மகள் கனிமொழி தற்போது தூத்துக்குடியில் அதேபோன்று நெய்தல் என்ற பெயரில் கலைவிழா…
View More கலை விழாவில் களமிறங்கிய கனிமொழிலட்சம் பேருக்கு வேலை ; கனிமொழியின் கனவு
தென் மாவட்டங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியினை விரைவுப்படுத்தும் முடிவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தீவிரமாக இருக்கிறார். தூத்துக்குடி நாடாளுமன்ற…
View More லட்சம் பேருக்கு வேலை ; கனிமொழியின் கனவுஹாக்கி விளையாடு ! கொண்டாடு ! – கனிமொழியின் பலே திட்டம்
ஹாக்கி என்றாலே தென் மாவட்டங்கள்தான் என்று இருந்த காலம்போய் இன்று ஹாக்கி விளையாட வீரர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இதனை மாற்றி அமைத்து அவர்கள் சாதனை புரிய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் திமுகவின்…
View More ஹாக்கி விளையாடு ! கொண்டாடு ! – கனிமொழியின் பலே திட்டம்நூல் விலை உயர்வு: மத்திய நிதியமைச்சரை சந்தித்த திமுக எம்பிக்கள்
பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என திமுக எம்பி கனிமொழி மத்திய நிதியமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். பருத்தி நூல் விலை உயர்வு விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா…
View More நூல் விலை உயர்வு: மத்திய நிதியமைச்சரை சந்தித்த திமுக எம்பிக்கள்ஒரு பெண் தான் என்ன உடை அணியவேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டும்; கனிமொழி, எம்.பி
ஒரு பெண் தான் என்ன உடை அணியவேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…
View More ஒரு பெண் தான் என்ன உடை அணியவேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டும்; கனிமொழி, எம்.பிதூய்மை இந்தியா குறித்த கனிமொழி சோமு எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்
தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.3,297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கனிமொழி சோமு எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. நகர்புறங்களில் அமல்படுத்தப்படவுள்ள இரண்டாம் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தில் அடுத்த…
View More தூய்மை இந்தியா குறித்த கனிமொழி சோமு எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்மழை எதிரொலி; தூத்துக்குடியில் நிவாரண பொருட்களை வழங்கினார் எம்பி கனிமொழி
தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட எம்.பி கனிமொழி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர்…
View More மழை எதிரொலி; தூத்துக்குடியில் நிவாரண பொருட்களை வழங்கினார் எம்பி கனிமொழிவீணாக கடலில் கலக்கும் தாமிரபரணி நீரை சேமிக்க நடவடிக்கை: கனிமொழி எம்.பி
தாமிரபரணி ஆற்றில் இருந்து, வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்பி கனிமொழி உறுதியளித்துள்ளார். வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு வார காலமாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதன்…
View More வீணாக கடலில் கலக்கும் தாமிரபரணி நீரை சேமிக்க நடவடிக்கை: கனிமொழி எம்.பி