நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பழங்குடியினர் இருக்கும்போது, அவரை நாடாளுமன்றத்திற்கு வெளியே உட்கார வைத்து, செங்கோலை உள்ளே வைத்த அரசு தான் பாஜக என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர்…
View More ”குடியரசுத் தலைவரை வெளியே உட்கார வைத்து செங்கோலை உள்ளே வைத்தது பாஜக அரசு!”- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா பேச்சுKanimozhi MP
“முக்கிய பிரச்னைகளில் இருந்து திசை திருப்பவே மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது!” – சுபாஷினி அலி பேச்சு
நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் தந்திரமாக மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு…
View More “முக்கிய பிரச்னைகளில் இருந்து திசை திருப்பவே மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது!” – சுபாஷினி அலி பேச்சு”மகளிர் உரிமை மாநாடு தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும்” – கனிமொழி எம்பி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி..!
”மகளிர் உரிமை மாநாடு தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும்” என கனிமொழி எம்பி நியூஸ் 7 தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில்…
View More ”மகளிர் உரிமை மாநாடு தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும்” – கனிமொழி எம்பி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி..!பட்டியலின பெண் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட மறுத்த விவகாரம் – கனிமொழி எம்பி நேரில் ஆய்வு
காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட மறுத்த விவகாரத்தில் கனிமொழி எம்பி நேரில் ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு…
View More பட்டியலின பெண் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட மறுத்த விவகாரம் – கனிமொழி எம்பி நேரில் ஆய்வுரயில் பாதைகளில் கவாச் தொழில்நுட்பம்: கனிமொழி எம்பியின் கேள்விக்கு, ரயில்வே அமைச்சர் பதில்!
ரயில்வே விபத்துகளைத் தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்ட கவாச் தொழில்நுட்பம் தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி எழுப்பிய கேள்விகளுக்கு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு (TCAS) அதாவது…
View More ரயில் பாதைகளில் கவாச் தொழில்நுட்பம்: கனிமொழி எம்பியின் கேள்விக்கு, ரயில்வே அமைச்சர் பதில்!”பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு” – கனிமொழி எம்பியின் கேள்விக்கு மத்திய அரசு பதில்..!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கனிமொழி எம்பி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி, மதச்சார்பற்ற ஜனதா தள எம்பி குன்வர் டேனிஷ்…
View More ”பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு” – கனிமொழி எம்பியின் கேள்விக்கு மத்திய அரசு பதில்..!தமிழை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அங்கீகரியுங்கள் – திமுக எம்.பி கனிமொழி
தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் மத்தியில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகவும், உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 9…
View More தமிழை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அங்கீகரியுங்கள் – திமுக எம்.பி கனிமொழிநானும் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் – திமுக எம்.பி கனிமொழி
சொத்துகுவிப்பு பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தானும் வழக்கு தொடர உள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில், ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி மே…
View More நானும் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் – திமுக எம்.பி கனிமொழிபெண்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைக்காததால் தான் போராட்டங்கள் ஓயவில்லை- கனிமொழி
பெண்களுக்கான உரிமைகள் இன்னும் முழுமையாக கிடைக்காததால் தான், அவர்களின் போராட்டங்கள் ஓயவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். மதுரை திருப்பாலையில் உள்ள யாதவா பெண்கள் கல்லூரியின் 37வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில்…
View More பெண்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைக்காததால் தான் போராட்டங்கள் ஓயவில்லை- கனிமொழி’சமத்துவமான சமூகத்தை உருவாக்க திராவிட மாடல் ஆட்சி பாடுபடுகிறது’ – கனிமொழி
சமத்துவத்துவமான, எல்லோருக்கும் வாய்ப்பளிக்க கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டும் என திராவிட மாடல் ஆட்சி பாடுபட்டு கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக சார்பில், துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் சமத்துவ பொங்கல் விழா…
View More ’சமத்துவமான சமூகத்தை உருவாக்க திராவிட மாடல் ஆட்சி பாடுபடுகிறது’ – கனிமொழி