”மகளிர் உரிமை மாநாடு தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும்” – கனிமொழி எம்பி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி..!
”மகளிர் உரிமை மாநாடு தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும்” என கனிமொழி எம்பி நியூஸ் 7 தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில்...