நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 874 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு…
View More படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்infection
இந்தியாவில் புதிதாக 9 ஆயிரத்து 355 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..!
நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 355 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் சமீப…
View More இந்தியாவில் புதிதாக 9 ஆயிரத்து 355 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..!நாட்டில் புதிதாக 9 ஆயிரத்து 629 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 629 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் சமீப…
View More நாட்டில் புதிதாக 9 ஆயிரத்து 629 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..!குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு: புதிதாக 7 ஆயிரத்து 178 பேருக்கு தொற்று உறுதி…
நாட்டின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 178 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் சமீப…
View More குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு: புதிதாக 7 ஆயிரத்து 178 பேருக்கு தொற்று உறுதி…சற்று குறைந்தது நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு: புதிதாக 10 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று உறுதி…
நாட்டின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 112 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் சமீப…
View More சற்று குறைந்தது நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு: புதிதாக 10 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று உறுதி…கொசுக்கடியில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? – மருத்துவர் கூறும் ஆலோசனை..
அதிகரித்து வரும் கொசுத் தொல்லையில் இருந்து நம்மை எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொசுத் தொல்லை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. செங்குன்றம்,…
View More கொசுக்கடியில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? – மருத்துவர் கூறும் ஆலோசனை..கடும் பனிமூட்டம்: நோய்த் தொற்றை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
கடும் பனிமூட்டத்தால் நோய்த்தொற்று வேகமாக பரவுவதாக சிம்ஸ் மருத்துவமனையின் தொண்டை காது, மூக்கு சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் நடராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர், பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால்,…
View More கடும் பனிமூட்டம்: நோய்த் தொற்றை தடுக்க என்ன செய்ய வேண்டும்?கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மூளை நரம்புகளை சேதப்படுத்துகிறதா?
கொரோனா நோய் தொற்றால் தூண்டப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மூளையின் ரத்த நாளங்களை சேதப்படுத்துவதாக வாஷிங்டன்னில் உள்ள அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா தொற்று உருவான காலத்தில் பலருக்கு உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.…
View More கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மூளை நரம்புகளை சேதப்படுத்துகிறதா?தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைச் செயலாளர்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவ மழை வழக்கத்திற்கு மாறாக அதிக…
View More தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைச் செயலாளர்