“இந்தியாவை உலக அளவில் உயர்த்தியவர் பிரதமர் மோடி” – நயினார் நாகேந்திரன்!

அமெரிக்காவே வெட்கப்படும் அளவிற்கு இந்தியாவை உலக அளவில் உயர்த்தியவர் பிரதமர் மோடி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “இந்தியாவை உலக அளவில் உயர்த்தியவர் பிரதமர் மோடி” – நயினார் நாகேந்திரன்!

எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு!

எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 88 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

View More எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு!

“ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” – இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

எந்தவொரு வாக்கையும் ஆன்லைன் மூலமாக நீக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

View More “ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” – இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

குடியரசு துணை தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

இந்தியாவின் 15வது குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.

View More குடியரசு துணை தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

“அதிபர் டிரம்புடன் பேச ஆவலாக காத்திருக்கிறேன்” – பிரதமர் மோடி!

அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “அதிபர் டிரம்புடன் பேச ஆவலாக காத்திருக்கிறேன்” – பிரதமர் மோடி!

பிரிக்ஸ் அமைப்பு ரத்தக் காட்டேரி போல செயல்படுகிறது – டிரம்ப் ஆலோசகர் விமர்சனம்!

பிரிக்ஸ் அமைப்பு நாடுகள்  வர்த்தக நடைமுறைகளால் ரத்தக் காட்டேரி போல செயல்படுகிறது என அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் விமர்சித்துள்ளார்.

View More பிரிக்ஸ் அமைப்பு ரத்தக் காட்டேரி போல செயல்படுகிறது – டிரம்ப் ஆலோசகர் விமர்சனம்!

துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு

துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுற்றது.

View More துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு

“இந்தியா முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள்” – பிரேமலதா விஜயகாந்த்!

இந்தியா முழுவதும் ஓட்டுக்கு பகிரங்கமாக காசு கொடுக்கிறார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “இந்தியா முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள்” – பிரேமலதா விஜயகாந்த்!

இந்தியா மீதான விமர்சனத்தை factcheck செய்த எக்ஸ் – கோபமடைந்த டிரம்பின் ஆலோசகர்!

இந்தியா மீதான விமர்சனத்தை உண்மை சரிபார்ப்பு செய்த எக்ஸின் குறிப்புகள் முட்டாள்தனமானது எனஅமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் விமர்சித்துள்ளார்.

View More இந்தியா மீதான விமர்சனத்தை factcheck செய்த எக்ஸ் – கோபமடைந்த டிரம்பின் ஆலோசகர்!

“குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

ரஷ்யாவில் இருந்து குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை” – சபாநாயகர் அப்பாவு!