சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் ஓட்டல்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
View More சிலிண்டர் தட்டுப்பாடு – பெங்களூருவில் ஓட்டல்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பு!Hotels
கர்நாடகா: ஹோட்டல்களில் இட்லி தயாரிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்களுக்கு தடை !
கர்நாடகாவில் இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உத்தரவிட்டுள்ளார்.
View More கர்நாடகா: ஹோட்டல்களில் இட்லி தயாரிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்களுக்கு தடை !இப்படிலா மோசடியா? கரப்பான் பூச்சி, ஆணுறைகளை வைத்து 63 ஹோட்டல்களில் ஏமாற்று வேலை… சீன மாணவர் சிக்கியது எப்படி?
சீனாவில் சுத்தமின்மையை காரணம் காட்டி ஹோட்டல்களில் இழப்பீடு கோரி மோசடி வேலையில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். சீனாவின் Zhejiang மாகாணத்தின் Taizhou-வைச் சேர்ந்தவர் 21 வயதுடைய மாணவர் ஜியாங்.…
View More இப்படிலா மோசடியா? கரப்பான் பூச்சி, ஆணுறைகளை வைத்து 63 ஹோட்டல்களில் ஏமாற்று வேலை… சீன மாணவர் சிக்கியது எப்படி?NCRB அறிக்கையின்படி ஹைதராபாத்தில் 246 உணவுக் கலப்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதா?
This News Fact Checked by ‘Factly’ 2022-ம் ஆண்டின் என்சிஆர்பி அறிக்கையின் படி, ஹைதராபாத்தில் 246 உணவுக் கலப்பட வழக்குகள் பதிவானதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More NCRB அறிக்கையின்படி ஹைதராபாத்தில் 246 உணவுக் கலப்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதா?குற்றாலம் உணவகத்தில் கெட்டுப்போன 50 கிலோ இறைச்சி, நூடுல்ஸ் பறிமுதல்!
குற்றாலத்தில் உள்ள ஹோட்டல்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாக புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மேற்கொண்ட ஆய்வில் கெட்டுப்போன 50 கிலோ இறைச்சி மற்றும் நூடுல்ஸ் போன்ற உணவு பொருள்களை அழித்தனர். தென்காசி…
View More குற்றாலம் உணவகத்தில் கெட்டுப்போன 50 கிலோ இறைச்சி, நூடுல்ஸ் பறிமுதல்!உங்களுக்கு பிடிச்ச ஹோட்டல் சாப்பாடு… உங்கள் ரயில் பயணத்தில்…
நீண்டதூரம் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தங்களுக்கு பிடித்த ஹோட்டலில் பிடித்த உணவை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஐஆர்சிடிசி. தற்போது வாட்ஸ் அப் மூலமே பிடித்த ஊரில் உள்ள பிடித்த…
View More உங்களுக்கு பிடிச்ச ஹோட்டல் சாப்பாடு… உங்கள் ரயில் பயணத்தில்…மதுரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.!!
மதுரை மாநகர் தெப்பக்குளம் முனிச்சாலை காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதியில் உள்ள உணவகங்களில் பத்திற்கு மேற்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மதுரையில் சுகாதாரமாற்ற முறையில் உணவு பொருட்கள்…
View More மதுரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.!!உணவகங்கள் சேவைக் கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளாது. சில மாதங்களுக்கு முன் ஹைதராபாதில் உணவகம் ஒன்றில் சேவைக் கட்டணம் வசூலித்ததை எதிர்த்து ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தை…
View More உணவகங்கள் சேவைக் கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்