சீனாவில் சுத்தமின்மையை காரணம் காட்டி ஹோட்டல்களில் இழப்பீடு கோரி மோசடி வேலையில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். சீனாவின் Zhejiang மாகாணத்தின் Taizhou-வைச் சேர்ந்தவர் 21 வயதுடைய மாணவர் ஜியாங்.…
View More இப்படிலா மோசடியா? கரப்பான் பூச்சி, ஆணுறைகளை வைத்து 63 ஹோட்டல்களில் ஏமாற்று வேலை… சீன மாணவர் சிக்கியது எப்படி?