விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!

விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில், மெல்லிய சாரல் மழை துளிகளுடன்  ரம்யமான சூழலில் ஆர்ப்பரித்து கொட்டிய  அருவியில் ஆனந்தமாக…

View More விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!

தென்காசியில் நெல் நாற்று கருகியதால் விவசாயிகள் வேதனை – வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை!

தென்காசியில் தண்ணீரின்றி 700 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் நாற்றுக்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள புளியரை பகுதியில் சுமார் 700 ஏக்கர்…

View More தென்காசியில் நெல் நாற்று கருகியதால் விவசாயிகள் வேதனை – வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை!

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தபசு தேரோட்டம்!

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு விமரிசையாக நடைபெற்ற  தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத…

View More சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தபசு தேரோட்டம்!

குற்றாலம் உணவகத்தில் கெட்டுப்போன 50 கிலோ இறைச்சி, நூடுல்ஸ் பறிமுதல்!

குற்றாலத்தில் உள்ள ஹோட்டல்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாக புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மேற்கொண்ட ஆய்வில் கெட்டுப்போன 50 கிலோ இறைச்சி மற்றும் நூடுல்ஸ் போன்ற உணவு பொருள்களை அழித்தனர். தென்காசி…

View More குற்றாலம் உணவகத்தில் கெட்டுப்போன 50 கிலோ இறைச்சி, நூடுல்ஸ் பறிமுதல்!

குற்றலாத்தில் இருதரப்பினரிடையே வன்முறை – ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சி வைரல்!

சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஓருவரை ஒருவர் மாறி மாறி கட்டைகளால் தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தென்காசி, குற்றாலத்தில் தற்போது சீசன் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள்  ஆனந்த குளியல் போட்டு செல்கின்றனர்.…

View More குற்றலாத்தில் இருதரப்பினரிடையே வன்முறை – ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சி வைரல்!

திருடுபோன ரூ13 லட்சம் மதிப்பிலான 80 செல்போன்கள் மீட்பு – உரிமையாளர்களிடம் ஒப்படைத்த போலீசார்!

தென்காசியில் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த புகாரில் ரூ 9 கோடி மதிப்பிலான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.  மேலும் ரூ 38.96 லட்சம் பணம் மற்றும் திருட்டுபோன 80 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.…

View More திருடுபோன ரூ13 லட்சம் மதிப்பிலான 80 செல்போன்கள் மீட்பு – உரிமையாளர்களிடம் ஒப்படைத்த போலீசார்!

காவல்துறையில் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி – பாஜக பிரமுகர் கைது!

செங்கோட்டையில் தமிழக சிபிசிஐடி காவல்துறையின் புதிய உளவு பிரிவில் போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக  பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். தென்காசி கடையநல்லூர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி.…

View More காவல்துறையில் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி – பாஜக பிரமுகர் கைது!

சட்ட விரோதமாக தோண்டப்படும் கல்குவாரிகள் – குடிநீருக்கு கையேந்தும் நிலையில் பொதுமக்கள்!

ஆலங்குளத்தில் சட்டவிரோதமாக கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமாக குழி தோண்டி கற்கள் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பொதுமக்கள் குடிநீருக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேமுதிகவினர், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்துள்ளனர். தென்காசி மாவட்ட…

View More சட்ட விரோதமாக தோண்டப்படும் கல்குவாரிகள் – குடிநீருக்கு கையேந்தும் நிலையில் பொதுமக்கள்!

குற்றாலத்தில் இன்னும் தொடங்காத சீசன் – வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

குற்றாலத்தில் சீசன் எப்போது தொடங்கும் என வியாபாரிகளும் சுற்றுலாப் பயணிகளும் காத்திருக்கின்றனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம். இங்கு பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் புலியருவி சிற்றருவி உள்ளிட்ட…

View More குற்றாலத்தில் இன்னும் தொடங்காத சீசன் – வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

சங்கரன்கோவிலில் திடீர் சூறைக்காற்று: ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்!

சங்கரன்கோவிலில் திடீர் என வீசிய சூறைக்காற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழைகள் சாய்ந்து சேதமானதில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேலாக நஷ்டம் எற்பட்டுடிள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்…

View More சங்கரன்கோவிலில் திடீர் சூறைக்காற்று: ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்!