எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கை விவகாரம்: மத்திய மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்…

View More எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கை விவகாரம்: மத்திய மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்? அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள், அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நாதன் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,…

View More கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்? அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா 3 வது அலை: அரசு தயாராக இருக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி விநியோகம் தடையின்றி நடக்க மத்திய…

View More கொரோனா 3 வது அலை: அரசு தயாராக இருக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும்: வழக்கு!

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.…

View More ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும்: வழக்கு!

பொது இடங்களில் அனுமதி பெறாத சிலைகள் அகற்றப்படுமா? நீதிமன்ற உத்தரவு

தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள, சிலைகளை அகற்ற உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பொது இடங்களில், அனுமதியின்றி நிறுவப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும் என்று தஞ்சையைச் சேர்ந்த வைரசேகர் பொதுநல வழக்கு…

View More பொது இடங்களில் அனுமதி பெறாத சிலைகள் அகற்றப்படுமா? நீதிமன்ற உத்தரவு

புதுவையில் 144 தடை உத்தரவு: உயர்நீதிமன்றம் கண்டனம்!

இந்திய தேர்தல் ஆணையம் என்பது அரசியல் கட்சியில்லை என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

View More புதுவையில் 144 தடை உத்தரவு: உயர்நீதிமன்றம் கண்டனம்!

சூழலியல் அறிக்கை மொழிபெயர்க்க அவகாசம் தேவை: மத்திய அரசு

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை (EIA)மொழிபெயர்க்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையைத் திரும்ப பெற…

View More சூழலியல் அறிக்கை மொழிபெயர்க்க அவகாசம் தேவை: மத்திய அரசு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை? உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை…

View More வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை? உயர் நீதிமன்றம் கேள்வி

அனைத்து ரயில்களையும் இயக்கமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த வழக்கில், பேருந்துகளை ஒப்பிடுகையில் ரயில்களின்…

View More அனைத்து ரயில்களையும் இயக்கமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி; அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு!

தமிழக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து திரைப்பட…

View More திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி; அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு!