மீண்டும்… மீண்டுமா..?அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தொடரும் வெடுகுண்டு மிரட்டல்கள்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் மீண்டும் குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

View More மீண்டும்… மீண்டுமா..?அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தொடரும் வெடுகுண்டு மிரட்டல்கள்!

”என்னை ஏமாற்றி போர்ஜரி செய்து விட்டார்கள்” – கெளரவ டாக்டர் பட்ட விவகாரம் குறித்து நீதிபதி வள்ளிநாயகம்

என்னை ஏமாற்றி போர்ஜரி செய்து விட்டார்கள் என்று கெளரவ டாக்டர் பட்ட விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்து உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்ற…

View More ”என்னை ஏமாற்றி போர்ஜரி செய்து விட்டார்கள்” – கெளரவ டாக்டர் பட்ட விவகாரம் குறித்து நீதிபதி வள்ளிநாயகம்

”அண்ணா பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நம்பி ஏமாந்துவிட்டோம் ” – ‘பரிதாபங்கள்’ கோபி

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்து உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு சார்பில் சின்னத்திரை பிரபலங்கள்,…

View More ”அண்ணா பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நம்பி ஏமாந்துவிட்டோம் ” – ‘பரிதாபங்கள்’ கோபி

அண்ணா பல்கலை.யில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரம்: புகார் அளிக்க துணைவேந்தர் முடிவு

போலி டாக்டர் பட்டம் வழங்கியதற்கும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். கடந்த…

View More அண்ணா பல்கலை.யில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரம்: புகார் அளிக்க துணைவேந்தர் முடிவு

பொறியியல் கலந்தாய்வு – ரேண்டம் எண்கள் வெளியீடு

பொறியியல் கலந்தாய்விற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேண்டம் எண்களை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், நடப்பு கல்வியாண்டில் பெரும்பாலான மாணவர்கள் ஒரே கட் – ஆப்…

View More பொறியியல் கலந்தாய்வு – ரேண்டம் எண்கள் வெளியீடு

செமஸ்டர் கட்டணத்தை வரும் 18-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்; அண்ணா பல்கலைக்கழகம்

செமஸ்டர் கட்டணத்தை வரும் 18-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தொலைதூரக்கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து ஆன்லைன் மூலம்…

View More செமஸ்டர் கட்டணத்தை வரும் 18-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்; அண்ணா பல்கலைக்கழகம்

எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கை விவகாரம்: மத்திய மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்…

View More எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கை விவகாரம்: மத்திய மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை: சூரப்பா விளக்கம்

தன் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று அண்ணா பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் சூரப்பா. இவருக்கு எதிராகக் கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க,…

View More என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை: சூரப்பா விளக்கம்

தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டால் தனியார் கல்லூரிகளுக்கான இணைப்பு ரத்து: அமைச்சர் பொன்முடி!

சில தனியார் கல்லூரிகள், மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செலுத்தவில்லை என்றும் திங்கட்கிழமைக்குள் செலுத்தாவிட்டால் கல்லூரிகளுக்கான இணைப்பு ரத்து செய்யப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமைச்…

View More தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டால் தனியார் கல்லூரிகளுக்கான இணைப்பு ரத்து: அமைச்சர் பொன்முடி!

சூரப்பா மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஆணையம் நோட்டீஸ்!

“உங்கள் மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது” என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா இருந்த போது அவர் மீது…

View More சூரப்பா மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஆணையம் நோட்டீஸ்!