ஹெல்மெட் அணியவில்லை என காரில் சென்றவருக்கு அபராதம்: மன்னார்குடியில் பரபரப்பு சம்பவம்!
மன்னார்குடியில் சொகுசு காரில் சென்றவர் தலைக்கவசம் அணியவில்லை என போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராமையா நகரைச் சேர்ந்தவர் பத்ம சுரேஷ். இவர் திருவாரூரில் வழக்கறிஞராக பணிபுரிந்து...