கலைஞர் பல்கலைக்கழக மசோதா விவகாரம் – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு..!

கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

View More கலைஞர் பல்கலைக்கழக மசோதா விவகாரம் – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு..!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்தது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் விதித்தது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது -என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டுள்ளது.

View More மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்தது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலதாமதம் ஏன் ?- உச்ச நீதிமன்றம் கேள்வி!

சில மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க 4 ஆண்டுகள் வரை தாமதம் ஏன் ? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

View More மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலதாமதம் ஏன் ?- உச்ச நீதிமன்றம் கேள்வி!

மசோதாக்களை கால வரம்பின்றி கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை – உச்ச நீதிமன்றத்தில் கேரளா வாதம்!

மசோதாக்களை கால வரம்பின்றி கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லைஎன உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வாதிட்டுள்ளது.

View More மசோதாக்களை கால வரம்பின்றி கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை – உச்ச நீதிமன்றத்தில் கேரளா வாதம்!

அரசியலமைப்பு பிரிவு 200ன் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை – மேற்கு வங்க தரப்பு வாதம்!

ஆளுநருக்கு மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான வழக்கில் அரசியலமைப்பு பிரிவு 200ன் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க மாநில தரப்பு வாதிட்டு உள்ளது.

View More அரசியலமைப்பு பிரிவு 200ன் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை – மேற்கு வங்க தரப்பு வாதம்!

”ஆளுநர் என்பவர் சூப்பர் முதலமைச்சராக நினைத்து செயல்பட முடியாது” – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

ஆளுநருக்கு மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் ஆளுநர் என்பவர் சூப்பர் முதலமைச்சராக நினைத்து செயல்பட முடியாது என தமிழக தரப்பு தெரிவித்துள்ளது.

View More ”ஆளுநர் என்பவர் சூப்பர் முதலமைச்சராக நினைத்து செயல்பட முடியாது” – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

“மசோதாவானது அரசியலமைப்பை மீறும் வகையில் இருந்தாலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமா..? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

“மசோதாவானது அரசியலமைப்பு விதிகளை மீறும் வகையில் இருந்தாலும் ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டுமா..? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

View More “மசோதாவானது அரசியலமைப்பை மீறும் வகையில் இருந்தாலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமா..? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கும் ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர முடியுமா? – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேள்வி!

ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கும் ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரமுடியுமா? என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

View More ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கும் ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர முடியுமா? – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேள்வி!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் காலக்கெடு – உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

உச்சநீதிமன்றத்தில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்வது தொடர்பான வழக்கு நான்காவது நாளாக விசாரணைக்கு வந்தது.

View More மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் காலக்கெடு – உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

”தகுதியான ஒரு சட்டத்தின் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தால் என்ன செய்வது..?” – உச்ச நீதிமன்றம் கேள்வி!

தகுதியான ஒரு சட்டத்தின் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தால் என்ன செய்வது..? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!

View More ”தகுதியான ஒரு சட்டத்தின் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தால் என்ன செய்வது..?” – உச்ச நீதிமன்றம் கேள்வி!