மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர்பணியாற்றுவார் என்று நம்புவதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
View More “உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது..?”- ஆளுநரின் பணியை குறிப்பிட்டு கனிமொழி பதிவு..!kanimozi mp
ஏன் இந்த மொழி வெறி? – எம்பி கனிமொழி காட்டம்
ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? என எம்பி கனிமொழி காட்டமாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு தற்போது, சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.…
View More ஏன் இந்த மொழி வெறி? – எம்பி கனிமொழி காட்டம்அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம்- கனிமொழி எம்.பி. விளக்கம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் யாருடைய வேலையையும் பறிக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது அல்ல என கனிமொழி எம்.பி. விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி சார்பில், மாணவிகளுக்கு…
View More அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம்- கனிமொழி எம்.பி. விளக்கம்