ஆளுநர் ஆர். என்.ரவி திடீரென்று இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி , சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நாளை பங்கேற்க இருந்தார். இந்நிலையில் அவர், திடீர் பயணமாக…
View More ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்Governor
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவி ஏற்றார் ஆர்.என்.ரவி
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றார். தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப் பட்டதை அடுத்து, நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு நியமிக்கப் பட்டார்.…
View More தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவி ஏற்றார் ஆர்.என்.ரவிஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: காங்கிரஸ்
ஆர்.என்.ரவியை, தமிழ்நாட்டு ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரவீந்திர நாராயண ரவி என்கிற…
View More ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: காங்கிரஸ்சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்!
கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மலையாள வருட பிறப்பு மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10ம் தேதி நடைதிறக்கபட்டடுள்ளது. சபரிமலையில்…
View More சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்!துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்
டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்குத்தான் ஆளுநரைவிடக் கூடுதல் அதிகாரம் உள்ளது. ஆனால் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா…
View More துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்அரசு பேருந்தில் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை!
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தர ராஜன், பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்து, சாலைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…
View More அரசு பேருந்தில் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை!