தொழிலதிபர் கௌதம் அதானியை திருப்திப்படுத்த விவசாயிகள் மீது தடியடி நடத்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டார் என சமூக வலைதளங்களில் ஒரு காணொலி வைரலாக பரவியது.
View More அதானியை திருப்திப்படுத்த ம.பி முதலமைச்சர் மோகன் யாதவ் விவசாயிகள் மீது தடியடி நடத்தினாரா? – உண்மை என்ன?formers
குடியரசு தின விழா அன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணி – விவசாயிகள் அமைப்பு அழைப்பு!
ஜன. 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பிரமாண்டமான டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளது
View More குடியரசு தின விழா அன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணி – விவசாயிகள் அமைப்பு அழைப்பு!“காவிரியில் நீர்த்திறப்பிற்கு முன் விவசாயிகளுக்கான தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்!
சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம் போன்ற இடுபொருட்கள் மற்றும் வங்கிக்கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.…
View More “காவிரியில் நீர்த்திறப்பிற்கு முன் விவசாயிகளுக்கான தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்!பேச்சுவார்த்தை தோல்வி – விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்!
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து விவசாயிகள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா…
View More பேச்சுவார்த்தை தோல்வி – விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்!புத்தாண்டையொட்டி பூக்களின் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆங்கில புத்தாண்டு இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு ஆராதனை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான மக்கள்…
View More புத்தாண்டையொட்டி பூக்களின் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை – விசாரணையை தொடங்கிய காவல்துறை!
ஏழை விவசாயிகளுக்கு ஜாதி பெயரை கூறி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தொடர்பான புகாரின் விசாரணையை போலீசார் தொடங்கினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும்…
View More சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை – விசாரணையை தொடங்கிய காவல்துறை!விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம்- இபிஎஸ் வலியுறுத்தல்
போதுமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து, 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற…
View More விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம்- இபிஎஸ் வலியுறுத்தல்பன்றிகளின் அட்டகாசம்; தவிக்கும் விவசாயிகள்
தென்காசியில் வளர்ப்பு பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் அரசு பள்ளி தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர்.…
View More பன்றிகளின் அட்டகாசம்; தவிக்கும் விவசாயிகள்