2ஜி அலைக்கற்றை வழக்கில் நடைபெற்ற சோதனையின் போது முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் காத்தது ஏன் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனை…
View More 2 ஜி வழக்கில் சோதனை நடந்த போது மவுனம் காத்தது ஏன்? -குஷ்பு கேள்விsenthibalaji
விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம்- இபிஎஸ் வலியுறுத்தல்
போதுமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து, 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற…
View More விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம்- இபிஎஸ் வலியுறுத்தல்மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்திருக்கிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு மின்வாரியத்தின் மாத வருவாய் ரூ.1000 கோடி உயர்ந்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
View More மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்திருக்கிறது- அமைச்சர் செந்தில் பாலாஜிதமிழ்நாடு இருண்ட மாநிலமாக மாறிவருகிறது- டிடிவி தினகரன்
திமுக ஆட்சியில் தமிழ்நாடு இருண்ட மாநிலமாக மாறி வருவதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு…
View More தமிழ்நாடு இருண்ட மாநிலமாக மாறிவருகிறது- டிடிவி தினகரன்