நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு – முக்கிய சாலைகளில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்!
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து விவசாயிகள் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை...