பூக்களின் விலை கிடு கிடு உயர்வு; மல்லிகை கிலோ ரூ.6000க்கு விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.6000க்கு விற்பனையாகி வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையானது, நாளை தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக, பொங்கல் பண்டிகையில் முக்கிய...