சிங்கிளா இருந்தா குத்தமாயா? எங்களுக்கெல்லாம் வேலை இருக்காதா? வைரல் ஆன Manager – Employee உரையாடல்!
சிங்கிளாக இருந்த பணியாளரை வார விடுமுறை அன்று அலுவலகம் வரச்சொன்னதால் அவர் வேலையை துறந்த நிகழ்வு நடந்தேரியுள்ளது. அதோடு இது தொடர்பாக Manager – Employee இடையே நடந்த உரையாடல் தற்போது இணையத்தில் வைரல்...