கொரோனா பரவல் எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு!
கொரோனா தொற்று பரவல் மற்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வருகின்ற மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு...