புதுச்சேரியில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல்…
View More தொடர் கனமழை | புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!