ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளரை களம் இறக்கிய சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராக மகளிர் பாசறை துணை செயலாளர் மேனகா நவநீதனை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.  ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்கத்…

View More ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளரை களம் இறக்கிய சீமான்

மக்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டனர்: ஜி கே வாசன்

தமிழகத்தில் மக்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டதாக ஜி கே வாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ள நிலையில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கி வாக்கு…

View More மக்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டனர்: ஜி கே வாசன்

இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்…

View More இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

இடைத்தேர்தல்; ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப். 3ம் தேதி வேட்மனு தாக்கல்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரும் 3ம் தேதி வேட்பமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல்…

View More இடைத்தேர்தல்; ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப். 3ம் தேதி வேட்மனு தாக்கல்

ஈரோடு இடைத்தேர்தல்; அமமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக சார்பில் அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள சிவபிரசாத் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு…

View More ஈரோடு இடைத்தேர்தல்; அமமுக வேட்பாளர் அறிவிப்பு

திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது- ஹெச்.ராஜா

திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.பின்னர்…

View More திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது- ஹெச்.ராஜா

இரட்டை இலை சின்னம்; இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என தேர்தல்…

View More இரட்டை இலை சின்னம்; இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு

மோடி ஆட்சியில் நாடு முழுவதும் 50 கோடி பேர் வேலை இழப்பு: காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர்

பாஜக அரசு மக்களிடமிருந்து ரூ. 29 லட்சம் கோடி வரியாக மட்டும் வசூலித்துள்ளதாகவும், வசூலித்த பணத்தை எங்கே செலவு செய்தார்கள் என்ற கேள்வியை காங்கிரஸ் முன்வைப்பதாகவும் தேசிய செய்தி தொடர்பாளர் ஷியாமா முகமது தெரிவித்துள்ளார்.…

View More மோடி ஆட்சியில் நாடு முழுவதும் 50 கோடி பேர் வேலை இழப்பு: காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர்

இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு – கமல்ஹாசன் அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு அளிப்போம் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள்நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற…

View More இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு – கமல்ஹாசன் அறிவிப்பு

தேர்தலில் யார் போட்டியிட்டாலும் இ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெறுவார் -அமைச்சர் முத்துச்சாமி

தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், யார் போட்டியிட்டாலும் இளங்கோவன் வெற்றி பெறுவார் என அமைச்சர் முத்துச்சாமி என அமைச்சர் முத்துச்சாமி பேசியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி கட்சியினர் நான்காவது நாளாகப்…

View More தேர்தலில் யார் போட்டியிட்டாலும் இ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெறுவார் -அமைச்சர் முத்துச்சாமி