மோடி ஆட்சியில் நாடு முழுவதும் 50 கோடி பேர் வேலை இழப்பு: காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர்
பாஜக அரசு மக்களிடமிருந்து ரூ. 29 லட்சம் கோடி வரியாக மட்டும் வசூலித்துள்ளதாகவும், வசூலித்த பணத்தை எங்கே செலவு செய்தார்கள் என்ற கேள்வியை காங்கிரஸ் முன்வைப்பதாகவும் தேசிய செய்தி தொடர்பாளர் ஷியாமா முகமது தெரிவித்துள்ளார்....