அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திறந்து வைத்ததுதான் திமுக அரசின் 8 மாத ஆட்சியின் சாதனை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக…
View More ’வார்த்தை ஜாலங்களால் முதலமைச்சர் மக்களை ஏமாற்றி வருகிறார்’-இபிஎஸ்EPS
பாஜகவை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக!
பாஜகவை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அதிமுக அறிவித்துள்ளது. நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது…
View More பாஜகவை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக!’அதிகாரிகளை தாக்கிய திமுக எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – இபிஎஸ்
மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய திருவற்றியூர் எம்.எல்.ஏ மீது தமிழ்நாடு அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய திமுக எம்.எல்.ஏ.,…
View More ’அதிகாரிகளை தாக்கிய திமுக எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – இபிஎஸ்பொங்கல் பரிசு தொகுப்பு: சிபிஐ விசாரணைக்கு கோரும் அதிமுக
பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளை விநியோகிக்க தடை விதிக்க வேண்டும்…
View More பொங்கல் பரிசு தொகுப்பு: சிபிஐ விசாரணைக்கு கோரும் அதிமுகஇபிஎஸ் முன்னாள் உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே…
View More இபிஎஸ் முன்னாள் உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடிஅம்மா மினி கிளினிக்; பழிவாங்கும் நோக்கம் இல்லை-முதலமைச்சர்
அம்மா மினி கிளினிக் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தான் மூடப்பட்டதாகவும், பழிவாங்கும் நோக்கத்துடன் அல்ல எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டத் தொடர் புதன்…
View More அம்மா மினி கிளினிக்; பழிவாங்கும் நோக்கம் இல்லை-முதலமைச்சர்மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்
விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பொது மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.…
View More மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் அஞ்சலி
மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினர். அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினம் தமிழ்நாட்டில் இன்று அனுசரிக்கப்படுகிறது.…
View More எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் அஞ்சலிதிமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொங்கல் சிறப்பு பரிசு தொகை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்…
View More திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி
அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் கடந்த வாரம் டிசம்பர் 7ஆம் தேதி அன்று நடைபெற…
View More அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி