யானைகள் ஒன்றையொன்று பெயர் சொல்லி அழைக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

யானைகள் ஒன்றுடன் ஒன்று பேசுவதற்கு தனிப்பட்ட பெயர்களையும் பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரை வைத்திருப்போம்,  அதுவே அவரது வாழ்நாள் முழுவதும் அவரை அடையாளப்படுத்துகிறது,  ஆனால் இது யானைகளிலும்…

View More யானைகள் ஒன்றையொன்று பெயர் சொல்லி அழைக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!