தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலையை சூழ்ந்த கடல் நீர் | சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கடல் சீற்றம் திடீரென அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தனுஷ்கோடி தென் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. …

View More தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலையை சூழ்ந்த கடல் நீர் | சுற்றுலா பயணிகள் செல்ல தடை!