இலங்கை தமிழர்கள் 8 பேர் தமிழகம் வருகை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு மாத கை குழந்தையுடன் 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடுமையான...