பழனி முருகன் கோயிலில் பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
View More பழனி | சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!devotees
பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்… கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது.
View More பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்… கோயில் நிர்வாகம் அறிவிப்பு!தமிழகத்தில் களைகட்டிய மகா சிவராத்திரி விழா – சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள் !
மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
View More தமிழகத்தில் களைகட்டிய மகா சிவராத்திரி விழா – சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள் !தைப்பூச திருவிழா – பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
View More தைப்பூச திருவிழா – பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !‘வட இந்திய தலித் வழக்கம்’ என பெண்கள் கையை பின்புறம் கட்டி உண்ணும் வீடியோ உண்மையா?
வட இந்திய தலித் வழக்கம் என்ற பேரில் பெண்கள் கையை பின்னால் கட்டிக்கொண்டு சாப்பிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
View More ‘வட இந்திய தலித் வழக்கம்’ என பெண்கள் கையை பின்புறம் கட்டி உண்ணும் வீடியோ உண்மையா?திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்!
சென்னையில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலில் நடைபெற்ற ஆண்டாள் திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
View More திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்!மதுரை | ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத அசைவ திருவிழா – சுமார் 1000 கிலோ கறி விருந்து படையல்!
மதுரை திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத அசைவ திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். மதுரை, திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராமத்தில் காவல் தெய்வம் கரும்பாறை முத்தையா…
View More மதுரை | ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத அசைவ திருவிழா – சுமார் 1000 கிலோ கறி விருந்து படையல்!திருவள்ளூர் | 9 நாட்களில் 64 லட்சம் காணிக்கையை உண்டியலில் செலுத்திய பக்தர்கள்!
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 9 நாட்களில் 64 லட்சம் காணிக்கையை உண்டியலில் பக்தர்கள் செலுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை திருக்கோயிலான சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த…
View More திருவள்ளூர் | 9 நாட்களில் 64 லட்சம் காணிக்கையை உண்டியலில் செலுத்திய பக்தர்கள்!சபரிமலை | கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் – பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் நிறுத்தம்!
சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பக்தர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பாஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. தற்போது மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு…
View More சபரிமலை | கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் – பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் நிறுத்தம்!‘1950-ம் ஆண்டில் சபரிமலை’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by ‘India Today’ 1950ம் ஆண்டில் சபரிமலையில் பக்தர்கள் நடந்து செல்வது மற்றும் அவர்களை புலி கடந்து செல்வது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை…
View More ‘1950-ம் ஆண்டில் சபரிமலை’ என வைரலாகும் பதிவு உண்மையா?