அன்பு அச்சமில்லாதது…அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறார்… ட்ரெண்டாகும் மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்!
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று, அவரது பொன்மொழிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி, குஜராத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போர்பந்தரில் 1869-ம் ஆண்டு அக்டோபர் 2-ம்...