வேலைக்கு போக சொன்ன மனைவியை குடிபோதையில் இருந்த கணவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (42). இவருடைய மனைவி தனலஷ்மி(38).…
View More வேலைக்கு போகச் சொன்ன மனைவியை கொலை செய்த கணவன்Crime
கோஷ்டி மோதல்- வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை
திருப்பத்தூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்துார் அருகே கலைஞர் நகரை சேர்ந்த சில வாலிபர்களுக்கும், டிஎம்சி காலனியை சேர்ந்த…
View More கோஷ்டி மோதல்- வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலைவீட்டில் துப்பாக்கி தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த பெண்? காரணம் என்ன?
கோவில்பட்டியில் வீட்டில் துப்பாக்கித் தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சீனிவா நகரைச் சேர்ந்தவர் ஆனந்தவள்ளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த குட்டி என்ற பெண்ணிடம்…
View More வீட்டில் துப்பாக்கி தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த பெண்? காரணம் என்ன?15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவியை பார்க்க வந்த தந்தையை வெட்டிக் கொன்ற மகன்
தஞ்சாவூரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் மனைவியையும், பிள்ளைகளையும் பார்க்க வந்த தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் EB காலனி பகுதியை சேர்ந்தவர் கரும்பாயிரம். இவருக்கு…
View More 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவியை பார்க்க வந்த தந்தையை வெட்டிக் கொன்ற மகன்திருநங்கை கொலை வழக்கு: கல்லூரி மாணவர் கைது
சிதம்பரம் அருகே 5 மாதங்களுக்கு முன்பு திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் பகுதியை சேர்ந்த திருநங்கை பனிமலர் கடந்த…
View More திருநங்கை கொலை வழக்கு: கல்லூரி மாணவர் கைதுஇளைஞரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி, வெட்டி கொலை..நடந்தது என்ன?
நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, செங்கோட்டை அருகே இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அய்யாபுரம்…
View More இளைஞரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி, வெட்டி கொலை..நடந்தது என்ன?பெண் எஸ்.ஐக்கு கத்திக்குத்து – நலம் விசாரித்த முதலமைச்சர்
நெல்லை அருகே கோயில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை சுத்தமல்லி அடுத்த பழவூரில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை…
View More பெண் எஸ்.ஐக்கு கத்திக்குத்து – நலம் விசாரித்த முதலமைச்சர்மூதாட்டியை கொன்ற ராணுவ வீரர் தப்பியோட்டம்
கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி பிரிந்து சென்றதற்கு, தனது பெரியம்மா முத்தம்மாள் தான் காரணம் என கூறி அவரை அரிவாளால் சராமாரியாக வெட்டி ரானுவ வீரர் கொலை செய்துள்ளார். தேனி மாவட்டம் பூதிப்புரம்…
View More மூதாட்டியை கொன்ற ராணுவ வீரர் தப்பியோட்டம்கோடநாடு வழக்கு: “யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்”
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமென வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக காவல்துறை 2…
View More கோடநாடு வழக்கு: “யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்”உசிலம்பட்டியில் தொடரும் பெண் சிசுக் கொலை?
உசிலம்பட்டியில் மர்மமான முறையில் பெண்குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் உடற்கூறாய்வு பணி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சக்கரப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி – பாண்டிச் செல்வி தம்பதிக்கு ஏற்கனவே 2 வயது…
View More உசிலம்பட்டியில் தொடரும் பெண் சிசுக் கொலை?