இன்ஸ்டாவில் வீடியோ: மனைவியை தாக்கிய கணவன்
இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு நபருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்ட மனைவியை, ஆத்தி்த்தில் கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் என்எம்கே தெருவைச் சேர்ந்தவர் சாலமன். இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி என்ற...