சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவின்படி இரண்டு நாட்கள் சிபிசிஐடி காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
View More கவின் கொலை வழக்கு – சுர்ஜித், சரவணனிடம் விடிய விடிய சிபிசிஐடி விசாரணை!Crime
குமரியில் அதிர்ச்சி – மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே ஆசிரியர் கைது!
கராத்தே பயில வந்த மாணவிகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More குமரியில் அதிர்ச்சி – மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே ஆசிரியர் கைது!கோவிலில் உண்டியல் கொள்ளை முயற்சி – சிசிடிவி-யில் சிக்கிய ‘பகல் கொள்ளையன்’!
பட்டப்பகலில் அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர் திருட முயற்சி
செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது, 15 மணி நேர விசாரணை!
கைது செய்யப்பட்ட நபரை கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர்.
View More ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது, 15 மணி நேர விசாரணை!குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் – தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு!
குற்றவாளியின் தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்குவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.
View More குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் – தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு!ஆண் நண்பர்களுடன் பேசிய காதலியை கொன்ற காதலன்!
இந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
View More ஆண் நண்பர்களுடன் பேசிய காதலியை கொன்ற காதலன்!மத குருக்களை மிரட்டி ரூ.102 கோடி பணம் பறிப்பு – தாய்லாந்தை அதிரவிட்ட பெண்!
துறவிகளுக்கான ஒழுக்க விதிகளை மறுபரிசீலனை செய்ய ஒரு சிறப்புக் குழுவை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது.
View More மத குருக்களை மிரட்டி ரூ.102 கோடி பணம் பறிப்பு – தாய்லாந்தை அதிரவிட்ட பெண்!தட்டி கேட்டதால் நடந்த கொடூரம் – 5 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை!
ஐந்து குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
View More தட்டி கேட்டதால் நடந்த கொடூரம் – 5 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை!சிறையில் கிடைத்த போதைப்பொருள் டீல்! காத்திருந்து தூக்கிய போலீஸ்!
இன்ஸ்டாகிராம் மூலம் போதைப்பொருள் கடத்திய இளைஞர்கள் கைது.
View More சிறையில் கிடைத்த போதைப்பொருள் டீல்! காத்திருந்து தூக்கிய போலீஸ்!யானை தந்தத்துடன் சுற்றித்திரிந்த மூவர் கைது!
யானையின் தந்தத்துடன் சுற்றி வந்த மூன்று நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
View More யானை தந்தத்துடன் சுற்றித்திரிந்த மூவர் கைது!