நாட்டில் கொரோனா தடுப்பில் இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், பல நாடுகளில் மூன்றாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா புதுப்புது அவதாரம் எடுப்பதே இதற்கு காரணமா?… இதுகுறித்த செய்தி…
View More கொரோனா தடுப்பூசி 3-வது டோஸ் அவசியமா?Corona vaccine
பாஜக ஆளும் மாநிலங்களுக்கே அதிக கொரோனா தடுப்பூசி: டி.ஆர் பாலு
பாஜக ஆளும் மாநிலங்களுக்கே அதிக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலை தொடர்பாக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ்…
View More பாஜக ஆளும் மாநிலங்களுக்கே அதிக கொரோனா தடுப்பூசி: டி.ஆர் பாலுபோதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை – மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்வோம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத்தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு…
View More போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை – மா.சுப்பிரமணியன்கொரோனா தடுப்பூசியால் மலட்டு தன்மை ஏற்படாது: மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!
கொரோனா தடுப்பூசி காரணமாக யாருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;தடுப்பூசி போட்டுக் கொள்வதால், திருமணமான ஆண், பெண்…
View More கொரோனா தடுப்பூசியால் மலட்டு தன்மை ஏற்படாது: மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், மற்ற…
View More தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்பழங்குடியின மக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போக்கு அதிகரிப்பு
நாட்டில் பழங்குடியின மக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போக்கு முன் எப்போதும்விட தற்போது அதிகரித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி…
View More பழங்குடியின மக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போக்கு அதிகரிப்பு“ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்து எப்போது சந்தைக்கு வரும்?”
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்து சந்தைக்கு எப்போது வரும் என்பதை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவை குணப்படுத்தும் 2டிஜி எனும்…
View More “ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்து எப்போது சந்தைக்கு வரும்?”மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!
மதுரை மத்திய சிறையில் கைதிகள், சிறைக்காவலர்கள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மதுரை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு…
View More மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!பரிசோதனை-கண்டறிதல்-சிகிச்சை-தடுப்பூசி உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தல்
கொரோனா தொற்றுப் பரவல் மேலும் அதிகரிப்பதை தடுக்க மாநில அரசுகள் பரிசோதனை-கண்டறிதல்-தடுப்பூசி என்ற உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை சார்பில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா…
View More பரிசோதனை-கண்டறிதல்-சிகிச்சை-தடுப்பூசி உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தல்பிரதமரை சந்திக்கும் தமிழக முதலமைச்சர்!
பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் நாளை மறுநாள் சந்தித்துப் பேச உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக மு.க.ஸ்டாலின், நாளை மறுநாள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார்.…
View More பிரதமரை சந்திக்கும் தமிழக முதலமைச்சர்!