குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பான வழக்கில், தமிழக உள்துறை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்ற உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
View More உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!home Secretary
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம்!
பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து சுவெல்லா பிரேவர்மென், இன்று நீக்கப்பட்டார். பாலஸ்தீன ஆதரவு பேரணியை போலீசார் கையாண்ட விதம்…
View More இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம்!இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்!
இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவெல்லா பிரேவர்மேனைப் பிரதமர் ரிஷி சுனக் நீக்கினார். பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பதாகக் காவல்துறையினர் மீது சுவெல்லா பிரேவர்மேன் குற்றம்…
View More இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்!தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் தொடங்கியது ஆலோசனை கூட்டம்….
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார் என்பதை முடிவு செய்ய டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபுவை…
View More தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் தொடங்கியது ஆலோசனை கூட்டம்….காவலர் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கியது குறித்து அறிக்கை கேட்கிறது உள்துறை
நமது நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பில் யார் யாருக்கெல்லாம் வீடு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர்…
View More காவலர் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கியது குறித்து அறிக்கை கேட்கிறது உள்துறைகொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் கடிதம்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், ஒரு…
View More கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் கடிதம்பரிசோதனை-கண்டறிதல்-சிகிச்சை-தடுப்பூசி உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தல்
கொரோனா தொற்றுப் பரவல் மேலும் அதிகரிப்பதை தடுக்க மாநில அரசுகள் பரிசோதனை-கண்டறிதல்-தடுப்பூசி என்ற உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை சார்பில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா…
View More பரிசோதனை-கண்டறிதல்-சிகிச்சை-தடுப்பூசி உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தல்